அனிருத் – காவ்யா மாறன் திருமணம்: பிரபலங்களின் விருப்பத் தேர்வாக கிரீஸ் இருப்பது ஏன்? - BBC News தமிழ்
கிரீஸ் ஏன் திருமணத்துக்கான சிறந்த இடமாகக் கருதப்படுகிறது? அனிருத் – காவ்யா திருமணத்தால் கிரீஸ் இப்போது மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது. 'டெஸ்டினேசன் வெட்டிங்' செய்துகொள்வதற்காக பிரபலங்கள் கிரீஸ் நாட்டைத் தேர்வு செய்வது புதிதல்ல. பிரபலங்களின் விருப்பமான திருமணச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக கிரீஸ் திகழ்வதன் பின்னணியில் பல்வேறு அம்சங்கள் உள்ளன? என்பதை இந்தக் கட்டுரை அலசுகிறது.
Read more











