காணொளி: செளதி அரேபியாவின் பாதுகாப்பு எங்கே தோல்வியடைந்தது? - BBC News தமிழ்
செளதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூத்திகள் நடத்தும் தாக்குதல்கள், அந்நாட்டின் தலைமையான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன
செளதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஹூத்திகள் நடத்தும் தாக்குதல்கள், அந்நாட்டின் தலைமையான பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளன.
இந்தத் தாக்குதல்கள், முகமது பின் சல்மானின் முக்கியத் திட்டமான 'விஷன் 2030'-க்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். தனது ஆட்சிக்காலத்தின் மிகப் பெரிய நெருக்கடிகளில் ஒன்றை அவர் எதிர்கொண்டுள்ளதாகக் செளதி அரசாங்கத்தின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். செளதி அரேபியாவின் பாதுகாப்பு எங்கே தோல்வியடைந்தது? பிரம்மாண்டமான நிகழ்வுகளுக்கும் பொருளாதார லட்சியங்களுக்கும் மத்தியில் தேசியப் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்டதா? அது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
மேலும் அறிக
மிகச் சமீபத்தியது
காணொளி, காணொளி: அரசியலுக்குள் வர விரும்பாத சோனியா காந்தி ஆளுமையாக மாறிய வரலாறு, கால அளவு 7,20
காணொளி, காணொளி: இரவு நேரத்தில் பசி உணர்வு அதிகரிப்பது ஏன்? அதை கட்டுப்படுத்துவது எப்படி?, கால அளவு 2,58
காணொளி, காணொளி: போர், பாதுகாப்பு, பொருளாதாரம் - முகமது பின் சல்மான் எதிர்கொள்ளும் சவால்கள் , கால அளவு 5,16
காணொளி, காணொளி: காவியா மாறனை திருமணம் செய்த அனிருத் சினிமாவில் சாதித்தது எப்படி?, கால அளவு 1,53
Malgré les naufrages successifs, qui endeuillent des familles, et les nombreuses campagnes de sensibilisation et de dissuasion, les départs vers l’Europe par la mer se multiplient.
As reports of a second extramarital affair emerged, Nvidia's stock price fell sharply, and more than $500 billion has been wiped out of the company's market value since Friday. The board is reportedly working with an outside firm to find Huang's potential successor.